பெருவிளையாட்டுக்கள் – 2015

V/Kanagarayankulam Maha Vidyalayam Old Student Association(UK) > Blogs > Events > பெருவிளையாட்டுக்கள் – 2015

பெருவிளையாட்டுக்கள் – 2015

எமது பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி – 2015 ஐ முன்னிட்டு நடாத்தப்பட்ட பெருவிளையாட்டுக்கள் கடந்த 22.01.2015 தொடக்கம் 27.01.2015 வரை நடைபெற்றன.. இப்போட்டிகளுக்கு அதிபர்களாக கடமையாற்றும் எமது பாடசாலையின் பழையமாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். கரப்பந்தாட்ப் போட்டியில் பெண்கள், ஆண்கள் பிரிவுகளில் வித்தியானந்தன் இல்லமும் வலைப்பந்தாட்டத்தில் கைலாசபதி இல்லமும் துடுப்பாட்டத்தில்(ஆண்கள்) வித்தியானந்தன் இல்லமும் பெண்கள் உதைபந்தாட்டத்தில் கைலாசபதி இல்லமும் ஆண்கள் உதைபந்தாட்டத்தில் வித்தியானந்தன் இல்லமும் சம்பியன் கிண்ணங்களை சுவீகரித்தன….